தேசிய நீர் மின்சார கழகத்தில் 64 அப்ரன்டிஸ்கள்

பயிற்சி: Apprenticeship Trainees

i COPA 12 இடங்கள்.
ii Welder 3 இடங்கள்.
iii Stenographer & Secretarial Assistant 10 இடங்கள்.
iv Plumber 2 இடங்கள்
v Electronic Mechanic 5 இடங்கள்
vi Electrician 15 இடங்கள்
vii Fitter 5 இடங்கள்
viii Mechanic (MV) 5 இடங்கள்
ix Wire man 2 இடங்கள்
x Turner 2 இடங்கள்

வயது: 10.06.2024 தேதியின்படி 18 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ தேர்ச்சி. 2019, 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஸ்டெனோகிராபர் மற்றும் செக்ரட்டரியல் அசிஸ்டென்ட் பணிக்கு டைப்பிங் மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை மே 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.06.2024.

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து