புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய புலனாய்வு முகமையில் சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பணி:
1Senior Public Prosecutor: 3 இடங்கள். சம்பளம்: ரூ.1 லட்சம். தகுதி: பிஎல் பட்டத்துடன் கிரிமினல் வழக்குகளை 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2Public Prosecutor: 7 இடங்கள். சம்பளம்: ரூ.80,000. தகுதி: பிஎல் பட்டத்துடன் கிரிமினல் வழக்குகளை 7 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2023.