நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி

டெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் என ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி தெரிவித்துள்ளார். “கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவறானவை என ஜூன் 4-ம் தேதி நிரூபிக்கப்படும். டெல்லியில் 7 தொகுதிகளும் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். உண்மையான தேர்தல் முடிவுகளுக்காக ஜூன் 4 வரை நாம் அனைவரும் காத்திருக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு