நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை நிலை குறித்து முதலமைச்சருக்கு பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு