நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.4.65ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் தினசரி 5 காசு வீதம் 35 காசுகள் விலை உயர்ந்து ஒரு முட்டை ரூ.4.65க்கு விற்பனையாகிறது.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்