டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக மோடியை சந்தித்தார். தமிழ்நாடு அரசியல் சூழல், பாஜக அதிமுக கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
+
Advertisement


