நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்று திறப்பு

 

நாகை: நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ரூ.254.80 கோடியில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நாகையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்கிறார். மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார். ரூ.114 கோடி மதிப்பில் 7 மாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு