நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

நாகை: நாகை அருகே மேலப்பிடாகையில் 200 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். 3 கார்களில் 200 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற மணிராஜ், கவுதம், தட்சிணாமூர்த்தி, சிவமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது