நாம் தமிழா கட்சிக்கு கரும்பு சின்னம் : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

டெல்லி : நாம் தமிழா கட்சிக்கு கரும்பு சின்னம் வழங்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஹோலி விடுமுறைக்குப் பின் நாம் தமிழர் வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சி பயன்படுத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நா.த.க. வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார்.

Related posts

சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!