மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் நீதிமன்ற காவலை செப்.27 வரை நீட்டித்து உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 27ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.24 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.

Related posts

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்