மியான்மர் நாட்டின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு!

ரக்கைன்: மியான்மர் நாட்டின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் மோசமடைந்துள்ளதால் ரக்கைன் மாநிலத்திற்கு இந்தியர்கள் பயணம் செய்ய வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது