Latest செய்திகள் தமிழகம் My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல்: டான்பிட் நீதிமன்றம் உத்தரவு LavanyaPublished: July 5, 2024, 3:57 pm Last Updated on July 5, 2024, 4:33 pm0110 views சென்னை: My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல் விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றி பெருந்தொகையை வசூலித்து மோசடிசெய்ததாக சக்தி ஆனந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.