முருக பக்தர்களுக்காக நடப்பு ஆண்டு முதல் சர்வதேச மாநாடு நடத்த திட்டம்: தமிழ்நாடு அரசு

சென்னை: முருக பக்தர்களுக்காக நடப்பு ஆண்டு முதல் சர்வதேச மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் பழனியில் இரு நாட்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பல நாடுகளில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரம் முருக பக்தர்களை அழைத்து மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து பணத்தை தராமல் ஏமாற்றிய இருவர் கைது

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு