முன்னான் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை : முன்னான் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முரசொலி மாறன் பிறந்தநாளையொட்டி கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி, எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு