முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளையர்களால் விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம்..!!

தூத்துக்குடி: முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளையர்களால் விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் உத்தரவிட்டுள்ளார். முறப்பநாடு பகுதியில் அலுவலகத்திலேயே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்