மும்பை ஐஐடியில் அதிகாரி பணியிடங்கள்

மும்பை ஐஐடியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1. Senior Technical Officer: (Scale-A) 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ.78,800-2,09,200.
2. Senior Technical Officer (Scale-A): 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ.78,800-2,09,200.
3. Administrative Superintendent: 17 இடங்கள் (பொது-10, ஒபிசி-4, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.35,400-1,12,400.
4. Administrative Superintendent: 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1)
சம்பளம்: ரூ.35,400-1,12,400.
5. Administrative Superintendent: 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ.35,400-1,12,400.
6. Technical Superintendent (Medical): 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

கல்வித்தகுதி, முன்அனுபவம், கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://www.iitb.ac.in/career/apply என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.06.2024.

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது