மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 806 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 806 புள்ளிகள் அதிகரித்து 81,522 புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்வுடன் 81,316 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 224.75 புள்ளிகள் உயர்ந்து 24,837 புள்ளிகள் தொட்டு புதிய உச்சத்தில் உள்ளது. தற்போது நிஃப்டி 189 புள்ளிகள் உயர்வுடன் 24,802 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு