மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்து 62,478 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்து 62,478 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 18,435 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்