மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்ந்து 71,999 புள்ளிகள் வர்த்தகம்..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.90 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 643 புள்ளிகள் உயர்ந்து 71,999 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 177 புள்ளிகள் அதிகரித்து 21,690 புள்ளிகளாக உள்ளது.

 

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி