மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்ந்து 65,618 புள்ளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குசந்தை குறியீட்டு எண்கள் 0.4% உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் உயர்ந்து 65,618 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் 30-ல் 19 நிறுவனங்கள். நிஃப்டி பட்டியலில் 59-ல் 33 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு