மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிந்து 79,649 புள்ளிகளில் நிறைவு

மும்பை: வர்த்தகம் தொடங்கியபோது 480 புள்ளி வரை சரிந்த சென்செக்ஸ் பிறகு 400 புள்ளி உயர்ந்து, இறுதியில் 57 புள்ளிகள் குறைந்து. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிந்து 79,649 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 புள்ளிகள் குறைந்து 24,347 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தொடக்கநேர வர்த்தகத்தில் நிஃப்டி 155 புள்ளிகள் சரிந்து, பின் 105 புள்ளிகள் உயர்ந்து இறுதியில் குறைந்து முடிந்தது.

Related posts

லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை

தமிழ்நாட்டில் பொன்னை அணையில் 10 செ.மீ மழை பதிவு: திடீரென்று மாறியது பருவநிலை

சாதி வெறியில் தாக்குதல்: மேலும் 4 பேருக்கு வலை