மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் சந்திப்பு

மும்பை: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் மீண்டும் சந்தித்துள்ளார். அஜித் பவார் தனது அணியினருடன் சரத் பவாரை சந்தித்து நேற்று பேசியிருந்த நிலையில் மீண்டும் சந்தித்து பேசுகிறார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது