Latest இந்தியா செய்திகள் மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் நடுவானில் இருக்கையின் அருகே சிறுநீர் கழித்தவர் கைது..!! NithyaJune 27, 2023, 10:27 am0278 views டெல்லி: மும்பையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் நடுவானில் இருக்கையின் அருகே சிறுநீர் கழித்தவர் கைது செய்யப்பட்டார். ஏர் இந்தியா விமான பணியாளர்கள் அளித்த புகாரின் பேரில் ராம்சிங் என்ற பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.