மும்பை சி.எஸ்.டி ரயில் முனையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கபடும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மும்பை சி.எஸ்.டி ரயில் முனையத்திலிருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் குட்ட நெரிசலை ஒட்டி வாரம் ஒரு முறை ஜூன் 4 வரை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும். மும்பை சிஎஸ்டியிலிருந்து (01143) இன்றும், ஜூன் 2-ம் தேதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து