முல்லைப் பெரியாறு அணை பகுதியை சர்வே செய்ய உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பகுதியை கூட்டாக சர்வே செய்யுமாறு தமிழ்நாடு, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ் விடுத்துள்ளது. கேரள அரசு வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அணை பகுதியை சர்வே செய்தால் வாகன நிறுத்திமிடம் யார் இடத்தில் கட்டப்படுகிறது என தெளிவாகிவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

சொல்லிட்டாங்க…

நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அயோத்தி கோயில் திறப்புவிழா; ராகுல் விமர்சனத்திற்கு பா.ஜ கடும் கண்டனம்