முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று முதல் மே 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: முகூர்த்தம், வார இறுதியையொட்டி இன்று முதல் மே 19 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும். மற்ற இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Related posts

சட்டசபையில் விவாதிக்காமல் வெளிநடப்பு; அதிமுக ஆடும் நாடகத்தால் திமுகவை அசைக்கவே முடியாது: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு