ம.பியில் குவிந்த 4 மாநில பாஜ எம்எல்ஏக்கள்

போபால்: பீகார், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பாஜ சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று போபாலுக்கு வந்தனர். இதுகுறித்து மபி மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “4 மாநிலங்களை சேர்ந்த பாஜ உறுப்பினர்கள் மத்தியபிரதேசத்தில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பாஜ வெற்றிக்காக பணியாற்றுவார்கள். உள்ளூர் பாஜ நிர்வாகிகளிடமும் உரையாடுவார்கள்” என்று தெரிவித்தார்.

Related posts

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்