அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய முன்வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலிவுறுத்தியுள்ளார். மருத்துவ கல்வி தரத்தை அதிகரித்து, மருத்துவக் கல்வி வணிகமாவதை தடுக்கவே நீட் தேர்வு கொண்டு வந்ததாக கூறினர். குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும். 2024ம் ஆண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்