தாஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்!

தாஜிகிஸ்தான் நாட்டில் காலை 6.24 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

 

Related posts

ஆடியோ செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐயை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை!

சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு!