மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

நைபியிடவ்: மியான்மரில் இன்று காலை 4.43 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது

Related posts

கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: திண்டுக்கல்லில் பரபரப்பு

சென்னையில் தக்காளி விலை இருமடங்கு உயர்வு

திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்