மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை..!!

கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: திண்டுக்கல்லில் பரபரப்பு