ஏப்.12-ல் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கூட்டாக தேர்தல் பிரச்சாரம்

கோவை: கோவையில் ஏப்.12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ஏப்.12-ம் தேதி ராகுல் தமிழ்நாடு வருகிறார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை

சிறுவர்களை பலிகடாவாக்கும் சமூக விரோதிகள்; இந்தியாவில் 10 ஆண்டுகளில் சிறார் குற்றங்கள் அதிகரிப்பு: நடவடிக்கை மாற்றங்களை கண்காணிப்பது அவசியம்