மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி: பிரதமர் மோடி

டெல்லி: மிசோரம் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மிசோரம் மாநிலம் சாய்ரங்க் என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து; 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கீழடி ஊராட்சி தலைவருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து..!!

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!

அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்