அமைச்சர் மூர்த்தி தலைமையில் பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்து கருத்துக்கேட்பு ஆலோசனை கூட்டம் ஜூலை 27ம் தேதி நடைபெறும்

சென்னை: பதிவுத்துறை சார்பில் பதிவு நடைமுறைகள் குறித்து கருத்துக்கேட்பு ஆலோசனை கூட்டம் ஜூலை 27ம் தேதி நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர். கட்டடம், மனை விற்கும் தொழில்புரியும் அனைத்து கூட்டமைப்புகள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியது தொடர்பான செந்தில்பாலாஜியின் மனு தள்ளுபடி

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.. ஸ்மிருதி இரானி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி..!!