வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும் : அமைச்சர் துரைமுருகன்

வேலூர் : வேலூர் காட்பாடியை அடுத்த குகையநல்லூரில் தடுப்பணையை திறந்து வைத்தார் அமைச்சர் துரைமுருகன். பின்னர் பேசிய அவர், “வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும். தவறு புரிந்தவர்கள் நிச்சயம் சிறைக்கு சென்றாக வேண்டும்; ஒப்பந்ததாரர்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள் தடுப்பணையை பலமாக கட்டியுள்ளனரா என்பது வெள்ளம் வரும்போது தெரியும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையோர கடைகள் அதிரடி அகற்றம்: வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு