ஆசிரியர்கள் கோரிக்கைகளில் 12 நிறைவேற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

தஞ்சை : ஆசிரியர்களின் 31 கோரிக்கைகளில் 12 நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தஞ்சையில் பேட்டியின் போது தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு –கொண்டு செல்வோம், நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மது ஒழிப்பு மாநாடு மூலம் விழிப்புணர்வை கொண்டு வருகிறார் திருமாவளவன் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்