சென்னை : 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி நிறைவடையும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.