அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்..!!

சென்னை: அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய நடத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் ஹென்றி திபேன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன், வழக்கறிஞர் அஜிதா, தராசு ஷ்யாம், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 13 மணி நேர விசாரணைக்குப் பிறகு நள்ளிரவில் அழைத்து சென்றது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்