ஆசிய போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் சீன பயணம் ரத்து..!!

டெல்லி: வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பால் ஆசிய போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த அமைச்சர் அனுராக் தாக்கூர் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க அருணாச்சலம் வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹேங்சோ நகரில் நாளை ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குகிறது.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு