ராணுவ வீரர்களுக்கே சவாலா?!

சாமானிய பெண் ஒருவர் பனி சூழ்ந்த பகுதிக்கு சென்று ராணுவ வீரருக்கு இணையாக தண்டால் எடுத்து அசத்தியுள்ளார். நேஹா பாங்கியா என்ற இந்தப் பெண் உடற்பயிற்சி பயிற்சியாளராக இருக்கிறார். கடும் குளிரிலும் நாட்டுக்காக சேவையாற்றுகின்ற ஒரு வீரரை கௌரவிக்கும் விதமாகவும், அவர்களுடைய பணி எந்த அளவுக்கு சவால் மிகுந்தது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதே சமயம், ராணுவ வீரர்கள் மட்டுமே எதிர்கொள்ளக் கூடிய அந்தக் குளிரை தானும் எதிர்கொண்டு, அவரைப் போலவே தண்டால் எடுத்ததன் மூலமாக தன்னுடைய தைரியம் மற்றும் மன உறுதி ஆகியவற்றையும் நேஹா பாங்கியா வெளிப்படுத்தியுள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது