ராணுவ தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல்: இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் கடந்த மாதம் 13-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை செய்யப்பட்டார். ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே நேற்று கொல்லப்பட்டார்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்