டேராடூனில் லேசான நிலநடுக்கம்

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நேற்றிரவு 9.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.

Related posts

ஒட்டன்சத்திரம் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து

48 மீனவ கிராமங்களையொட்டி குமரி கடற்பகுதியில் இன்று சஜாக் ஆபரேசன்: கடலோர பாதுகாப்புக்குழும போலீசார் தீவிர பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு விளக்கம்