மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் சிறு வணிக கடன் முகாம்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்றுமுதல் சிறு வணிக கடன் முகாம் நடைபெறுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவடட சிறு வணிகர்களுக்கு கடன் முகம் நடத்தப்படுகிறது. இன்று 05.01.2024 முதல் ஜனவரி 12ம் தேதி வரை முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது