மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை : மைக்ரோசாஃப்ட் நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து TEALS என்ற திட்டத்தை 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு எடுத்துள்ளது. திட்டத்தின் மூலம் எதிர்கால ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு ஏற்றார்போல் மாணவர்களை மேம்படுத்த முடியும். ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் பற்றி அடிப்படை பாடங்கள் கற்றுத் தரப்படும்.

Related posts

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து