எம்ஜி நிறுவனம் கிளவுட் இவி

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு புதிய எலக்ட்ரிக் கார் வீதம் சந்தைப்படுத்த திட்டமிட்டிருந்தது. இந்த வரிசையில், விழாக்காலத்தையொட்டி கிளட் இவி என்ற எலக்ட்ரிக் காரை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது இந்த நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்த உள்ள 3வது எலக்ட்ரிக் காராகும். கிளவுட் இவியின் ஷோரூம் விலை சுமார் ரூ.20 லட்சம் இருக்கும். சர்வதேச சந்தையில் உள்ள கிளவுட் இவி 37.9 கிலோவாட் அவர் பேட்டரி (360 கி.மீ தூரம் வரை செல்லலாம்), 50.6 கிலோவாட் அவர் பேட்டரி (460 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம்) என இரண்டு விதமான தேர்வுகளில் உள்ளது. இந்தியச் சந்தையில் 50.6 கிலோவாட் அவர் பேட்டரி வேரியண்ட் சந்தைப்படுத்தப்படலாம் என வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி