மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,763 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,284 கன அடியிலிருந்து 12,763 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95.08 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 58.650 டி.எம்.சி-யாக உள்ளது.

Related posts

97வது பிறந்த நாள் :நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சேலம் அருகே லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!!

பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை வணங்குகிறேன்: சிவாஜி கணேசனின் 97 பிறந்த நாளை ஒட்டி கமல்ஹாசன் பெருமிதம்