மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.52 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வினாடிக்கு 1.51 லட்சம் கன அடியில் இருந்து 1.52 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 110.76 அடியில் இருந்து 112.27 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 81.67 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related posts

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

மாணவியிடம் சில்மிஷம் அரசு டாக்டர் சஸ்பெண்ட்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் சாலைத்தடுப்பில் வாடகை கார் மோதி விபத்து