மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 659 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 648 கன அடியில் இருந்து 659 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 71.10 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 33.652 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது