மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,297 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,510 கன அடியில் இருந்து 3,297 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.92 அடியில் இருந்து 68.22 அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது; நீர் இருப்பு 31.192 டி.எம்.சி.யாக உள்ளது.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி