மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு வினாடிக்கு 5 கன அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு வினாடிக்கு 5 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று வினாடிக்கு 16 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 கன அடியாக சரிந்துள்ளது. கடும் வறட்சியால் 1988ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேட்டுர் அணைக்கான நீர்வரத்து முற்றிலுமாக நின்றுபோனது. 1988ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5 கன அடியாக குறைந்திருக்கிறது. குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து 2,200 கனஅடி நீர் திறப்பு, நீர்மட்டம் 59 அடியாக சரிந்துள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்